பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நாகூம் 2:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, இரதங்களைப் புகையெழும்ப எரித்துப்போடுவேன்; பட்டயம் உன் பாலசிங்கங்களைப் பட்சிக்கும்; நீ இரைக்காகப் பிடிக்கும் வேட்டையை தேசத்தில் அற்றுப்போகப்பண்ணுவேன்; உன் ஸ்தானாபதிகளின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்..

முழு அத்தியாயம் படிக்க நாகூம் 2

காண்க நாகூம் 2:13 சூழலில்