பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தானியேல் 5:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ராஜாவின் ஞானிகளெல்லாரும் வந்துசேர்ந்தார்கள்; ஆனாலும் அவர்கள் அந்த எழுத்தை வாசிக்கவும், அதின் அர்த்தத்தை ராஜாவுக்குத் தெரிவிக்கவும் கூடாதிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 5

காண்க தானியேல் 5:8 சூழலில்