பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தானியேல் 3:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தேவர்களுக்கு ஆராதனைசெய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருந்தது மெய்தானா?

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 3

காண்க தானியேல் 3:14 சூழலில்