பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சாலொமோனின் உன்னதப்பாட்டு 2:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார்; இதோ, அவர் எங்கள் மதிலுக்குப் புறம்பே நின்று பலகணி வழியாய்ப் பார்த்து, கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 2

காண்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 2:9 சூழலில்