பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 86:16-17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

16. என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, உமது அடியாளின் குமாரனை இரட்சியும்.

17. கர்த்தாவே, நீர் எனக்குத் துணைசெய்து என்னைத் தேற்றுகிறதை என் பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 86