பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 78:14-16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

14. பகலிலே மேகத்தினாலும், இராமுழுவதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.

15. வனாந்தரத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்.

16. கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 78