பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 77:5-7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

5. பூர்வநாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன்.

6. இராக்காலத்தில் என் சங்கீதத்தை நான் நினைத்து, என் இருதயத்தோடே சம்பாஷித்துக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.

7. ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயை செய்யாதிருப்பாரோ?

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 77