பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 72:1-3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும், ராஜாவின் குமாரனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.

2. அவர் உம்முடைய ஜனங்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார்.

3. பர்வதங்கள் ஜனத்திற்குச் சமாதானத்தைத் தரும், மேடுகள் நீதியின் விளைவோடிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 72