பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 67:5-7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

5. தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.

6. பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.

7. தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 67