பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 62:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனைபண்ணி, அபத்தம்பேச விரும்புகிறார்கள்; தங்கள் வாயினால் ஆசீர்வதித்து, தங்கள் உள்ளத்தில் சபிக்கிறார்கள். (சேலா).

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 62

காண்க சங்கீதம் 62:4 சூழலில்