பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 52:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, உமது நாமத்திற்குக் காத்திருப்பேன்; உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாயிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 52

காண்க சங்கீதம் 52:9 சூழலில்