பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 48:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். (சேலா).

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 48

காண்க சங்கீதம் 48:8 சூழலில்