பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 44:25-26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

25. எங்கள் ஆத்துமா புழுதிமட்டும் தாழ்ந்திருக்கிறது; எங்கள் வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது.

26. எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்; உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 44