பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 39:12-13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

12. கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்; என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன்.

13. நான் இனி இராமற்போகுமுன்னே, தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாயிரும்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 39