பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 34:1-3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.

2. கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.

3. என்னோடே கூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 34