பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 3:7-8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

7. கர்த்தாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.

8. இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா).

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 3