பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 23:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 23

காண்க சங்கீதம் 23:5 சூழலில்