பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 19:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளவையுமாய் இருக்கின்றன.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 19

காண்க சங்கீதம் 19:10 சூழலில்