பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 15:1-2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்?

2. உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 15