பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 124:1-4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால்,

2. கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால்,

3. அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.

4. அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 124