பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 115:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 115

காண்க சங்கீதம் 115:12 சூழலில்