பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சகரியா 9:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க சகரியா 9

காண்க சகரியா 9:9 சூழலில்