பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சகரியா 6:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்தக் கிரீடங்களோவென்றால், கர்த்தருடைய ஆலயத்திலே, ஏலேமுக்கும், தொபியாவுக்கும், யெதாயாவுக்கும், செப்பனியாவின் குமாரனாகிய ஏனுக்கும் நினைப்பூட்டுதலுக்கென்று வைக்கப்படுவதாக.

முழு அத்தியாயம் படிக்க சகரியா 6

காண்க சகரியா 6:14 சூழலில்