பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சகரியா 1:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவர்கள் என்ன செய்ய வருகிறார்களென்று கேட்டேன்; அதற்கு அவர்: ஒருவனும் தன் தலையை ஏறெடுக்கக்கூடாதபடி அந்தக் கொம்புகள் யூதாவைச் சிதறடித்ததே, அவைகளுக்குப் பயமுறுத்துகிறதற்கும், யூதாவின் தேசத்தைப் பாழாக்கத் தங்கள் கொம்பை எடுத்த ஜாதிகளுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கும் இவர்கள் வந்தார்கள் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க சகரியா 1

காண்க சகரியா 1:21 சூழலில்