பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஓசியா 2:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் அவளை எனக்கென்று பூமியிலே விதைத்து, இரக்கம் பெறாதிருந்தவளுக்கு இரங்குவேன்; என் ஜனமல்லாதிருந்தவர்களை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்லுவேன்; அவர்கள் என் தேவனே என்பார்கள் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க ஓசியா 2

காண்க ஓசியா 2:23 சூழலில்