பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஓசியா 2:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்கள் தாயோடே வழக்காடுங்கள்; அவள் எனக்கு மனைவியுமல்ல, நான் அவளுக்குப் புருஷனுமல்ல; அவள் தன் வேசித்தனங்களைத் தன் முகத்தினின்றும், தன் விபசாரங்களைத் தன் ஸ்தனங்களின் நடுவினின்றும் விலக்கிப்போடக்கடவள்.

முழு அத்தியாயம் படிக்க ஓசியா 2

காண்க ஓசியா 2:2 சூழலில்