பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஓசியா 2:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களோடும், ஆகாயத்துப் பறவைகளோடும், பூமியிலே ஊரும் பிராணிகளோடும், ஒரு உடன்படிக்கைபண்ணி, வில்லையும் பட்டயத்தையும் யுத்தத்தையும் தேசத்திலே இராதபடிக்கு முறித்து, அவர்களைச் சுகமாய்ப் படுத்துக்கொண்டிருக்கப்பண்ணுவேன்.

முழு அத்தியாயம் படிக்க ஓசியா 2

காண்க ஓசியா 2:18 சூழலில்