பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 65:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழிக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 65

காண்க ஏசாயா 65:13 சூழலில்