பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 64:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 64

காண்க ஏசாயா 64:8 சூழலில்