பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 64:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மகிழ்ச்சியாய் நீதியைச் செய்கிறவர்களையும், உம்முடைய வழிகளில் உம்மை நினைக்கிறவர்களையும் சந்திக்கிறீர்; நாங்களோ, அவைகளுக்கு விரோதமாக எப்பொழுதும் பாவஞ்செய்தபடியினாலே, தேவரீர் கடுங்கோபங்கொண்டீர்; இன்னமும் தப்பியிருக்கிறோம்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 64

காண்க ஏசாயா 64:5 சூழலில்