பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 64:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எங்கள் பிதாக்கள் உம்மைத் துதித்த பரிசுத்தமும் மகிமையுமான எங்களுடைய ஆலயம் அக்கினிக்கு இரையாகி, இன்பமான எங்களுடைய ஸ்தானங்களெல்லாம் பாழாயின.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 64

காண்க ஏசாயா 64:11 சூழலில்