பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 63:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகப்பண்ணி, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்குக் கடினப்படுத்துவானேன்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உம்முடைய சுதந்தரமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 63

காண்க ஏசாயா 63:17 சூழலில்