பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 62:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் சீயோன் குமாரத்தியை நோக்கி: இதோ, உன் இரட்சிப்பு வருகிறது; இதோ, அவர் அருளும் பலன் அவரோடும், அவர் செய்யும் பிரதிபலன் அவர் முன்பாகவும் வருகிறது என்று சொல்லுங்கள் என்று, கர்த்தர் பூமியின் கடையாந்தரம்வரைக்கும் கூறுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 62

காண்க ஏசாயா 62:11 சூழலில்