பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 61:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 61

காண்க ஏசாயா 61:1 சூழலில்