பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 60:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான் ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் யாவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து, கர்த்தரின் துதிகளைப் பிரசித்தப்படுத்துவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 60

காண்க ஏசாயா 60:6 சூழலில்