பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 60:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் குனிந்து உன்னிடத்தில் வந்து, உன்னை அசட்டைபண்ணின யாவரும் உன் காலடியில் பணிந்து, உன்னைக் கர்த்தருடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 60

காண்க ஏசாயா 60:14 சூழலில்