பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 59:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கிரியைகளுக்குத்தக்க பலனை அளிப்பார்; தம்முடைய சத்துருக்களிடத்தில் உக்கிரத்தைச் சரிக்கட்டி, தம்முடைய பகைஞருக்குத்தக்க பலனையும், தீவுகளுக்குத்தக்க பலனையும் சரிக்கட்டுவார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 59

காண்க ஏசாயா 59:18 சூழலில்