பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 59:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சி சொல்லுகிறது; எங்கள் மீறுதல்கள் எங்களோடே இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 59

காண்க ஏசாயா 59:12 சூழலில்