பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 58:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 58

காண்க ஏசாயா 58:4 சூழலில்