பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 58:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தங்கள் தேவனுடைய நியாயத்தை விட்டு விலகாமல் நீதியைச் செய்துவருகிற ஜாதியாரைப்போல் அவர்கள் நாடோறும் என்னைத் தேடி, என் வழிகளை அறிய விரும்புகிறார்கள்; நீதிநியாயங்களை என்னிடத்தில் விசாரித்து, தேவனிடத்தில் சேர விரும்புகிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 58

காண்க ஏசாயா 58:2 சூழலில்