பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 57:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் யாரைப் பரியாசம்பண்ணுகிறீர்கள்? யாருக்கு விரோதமாய் வாயைத் திறந்து, நாக்கை நீட்டுகிறீர்கள்? நீங்கள் துரோகம்பண்ணுகிற பிள்ளைகளும், கள்ளச் சந்ததியாருமல்லவோ?

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 57

காண்க ஏசாயா 57:4 சூழலில்