பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 57:20-21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

20. துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக் கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது.

21. துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 57