பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 54:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 54

காண்க ஏசாயா 54:2 சூழலில்