பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 52:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதினிமித்தம், என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச் சொல்லுகிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 52

காண்க ஏசாயா 52:6 சூழலில்