பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 52:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே, அவர் அநேகம் ஜாதிகளின்மேல் தெளிப்பார்; அவர் நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 52

காண்க ஏசாயா 52:15 சூழலில்