பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 52:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 52

காண்க ஏசாயா 52:11 சூழலில்