பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 50:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படேன்; நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 50

காண்க ஏசாயா 50:7 சூழலில்