பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 50:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் சொல்லுகிறார்: நான் உங்கள் தாயை அனுப்பிவிட்டபோது, அவளுக்குக் கொடுத்த தள்ளுதற்சீட்டு எங்கே? அல்லது எனக்குக் கடன் கொடுத்த எவனுக்கு உங்களை நான் விற்றுப்போட்டேன்? இதோ, உங்கள் அக்கிரமங்களினிமித்தம் நீங்கள் விற்கப்பட்டீர்கள்; உங்கள் பாதகங்களினிமித்தம் உங்கள் தாய் அனுப்பிவிடப்பட்டாள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 50

காண்க ஏசாயா 50:1 சூழலில்