பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 5:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தாங்கள்மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ!

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 5

காண்க ஏசாயா 5:8 சூழலில்