பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 5:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோகும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 5

காண்க ஏசாயா 5:5 சூழலில்